தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில்

  சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும்,  2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள் பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் – அது சிங்களம்.

தமிழ் – சிங்களம்
 
அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா – அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
 
அண்ணா- ஐயா
அப்பா – தாத்தா
ஆச்சி – ஆச்சி
மாமா – மாமா
இலக்கம் – இலக்கம
அங்கம் – அங்க
அங்கூரம் – அங்குர
அங்கம்/பிரிவு – அங்ஸய
வீதி -வீதி
இரட்டை – இரட்ட
வாகனம் – வாகனய
உதாரணம் – உதாரணய
முதலாளி – முதலாளிய
குடை – குடைய-
கடை -கடைய
அப்பம் – ஆப்ப
இடியப்பம் – இதியாப்ப
வடை – வடே
தினம் – தினய
காலம் – காலய
வருடம் – வர்ஸய
சரீரம் – சரீரய
இடம் – இடம
மூலஸ்தானம் – மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் – ஆகாரய
நீர்/ஜலம் – ஜலய
சக்தி – சக்திய
உச்சம் – /உஸ
விசேடம் – விஷேச
கல் – கல்

 

 
Categories: Uncategorized | Leave a comment

Post navigation

Leave a comment